ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைக்கு வந்து 3 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.