அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் "ஓஜி சம்பவம்" பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஓஜி சம்பவம் பாடல் செவ்வாய்கிழமை மாலை வெளியாகிறது.