நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. லைகா புரடக் ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு டீசர் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.