துபாயில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ள கார் ரேஸ் நிறுத்தி வைப்பு.அஜித் ரேஸ் செல்லவிருந்த பாதையில் சீன வீரரின் கார் விபத்துக்குள்ளானது.ரேஸ் டிராக்கில் சீன வீரரின் கார் விபத்துக்குள்ளானதால் ரேஸ் நிறுத்தம்.அனைத்து கார்களும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்வதாக தகவல்.விபத்துக்குள்ளான காரை அகற்றும்வரை மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்ல அறிவுறுத்தல்.