இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் விபத்தில் சிக்கினார். இதில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி லேசாக உடைந்து சேதமடைந்தது. எனினும் காயம் எதுவுமின்றி அவர் உயிர் தப்பிய நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.