திருப்புவனம் கஸ்டடி மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கினார் மதுரை மாவட்ட நீதிபதி,மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணையை தொடங்கினார்,திருப்புவனம் காவல்நிலையத்தில் இருந்து விசாரணையை தொடங்கினார் நீதிபதி,நகை திருட்டு வழக்கில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் அஜித்குமார்,அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வில் தகவல்.