சென்னை, மதுரை, தஞ்சையில் ஏர்டெல் மொபைல் சேவையில் பாதிப்பு என நுகர்வோர் புகார்,கடந்த 1 மணி நேரமாக ஏர்டெல் நெட்ஒர்க் சேவை இணைப்பு கிடைக்கவில்லை என நுகர்வோர் புகார்,பல பகுதிகளில் ஏர்டெல் எண்களை தொடர்பு கொள்ள முடியாததால் மக்கள் தவிப்பு என புகார்,ஏர்டெல் நெட்ஒர்க் பாதிப்பு சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் புகார் தெரிவித்த நுகர்வோர்.