ஆப்பிளின் AirPods Pro 2, இசையை ரசிக்க மட்டும் அல்லாமல் லேசானது முதல் மிதமான காது கேளாமை உள்ளவர்களுக்கு கேட்கும் கருவியாகவும் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க மருந்து நிர்வாகத்திடமிருந்து அனுமதி கிடைத்ததை அடுத்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.