டெல்லியில் காற்று மாசுபாடு, மோசமான நிலையில் நீடிக்கும் நிலையில் காற்றின் தரம் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கனித்துள்ளது. மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என்றும், குப்பைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.