ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் டிரீம்லைனர் விமானம், தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து மீண்டும் ஹாங்காங்கிற்கே திருப்பி விடப்பட்டது. இதேபோல் முன்னதாக பிராங்பர்ட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த லுஃப்தான்சா விமானத்திற்கு தரையிறங்குதில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானம் மீண்டும் பிராங்பர்ட்டுக்கு திரும்பி சென்றது.