எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் படிவங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.உண்மையான வாக்காளர் ஒருவர் கூட விடுபட்டுவிட கூடாது என்பதால், எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்ப பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்தல்.டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டுவிட்டதால் எஸ்.ஐ.ஆர்.ஐ ஆதரிக்கும் நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.S.I.R.ஐ ஆதரித்து உச்சநீதிமன்றத்தை நாடும் வெட்கக்கேடான செயலில் அதிமுக இறங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு.இதையும் பாருங்கள் - மாணவர்களுடன் டீ அருந்திய முதல்வர் ஸ்டாலின்