இந்தித்திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதை அதிமுக எதிர்க்கும்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலை நிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் திராவிட இயக்கம்.தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து மேடைகளில் மட்டும் நாடகமாடும் திமுக-ஜெயக்குமார்.தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது - ஜெயக்குமார் .