திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பெருகுவதுதான் அதிமுக MLA வீட்டில் ரெய்டுக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..நிர்வாக திறமையின்மையை மறைக்கும் ஆயுதமாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டதாகவும் கடும் சாடல்..