அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்?காலவரம்பை குறிப்பிட்டு ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்,தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க கோரி இபிஎஸ் வழக்கு,6புகார்கள் வந்துள்ளன, ஒவவொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்- தேர்தல்ஆணையம்.