அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்.தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணை.தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கிட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவு.