அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்,அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்,சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க மனு,தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க்கூடாது என அதிமுக கேவியட் மனு.https://www.youtube.com/embed/qJqdL87fjrI