ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி திருமா ,மறைமுக கூட்டணி சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ண தோன்றுகிறது,இதுவரை இல்லாத அளவிற்கு வெறுப்பு அரசியலை கையில் எடுத்தது நாதக,தந்தை பெரியாரை அநாகரிகமான முறையில் கொச்சைப்படுத்தியது நாதக - திருமா.