திருப்புவனம் அஜித் கஸ்டடி மரணத்தைக் கண்டித்து, அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம் ,மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது என்ற பதாகையை ஏந்தி அதிமுக - பாஜக போராட்டம் ,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு ,பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு ,தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பின், முதன்முறையாக இணைந்து போராட்டம்.