அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக ஓபிஎஸ் பதில்,செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என பதில் கூறிய ஓபிஎஸ்,நேற்று மாலை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி,அதிமுக - பாஜக கூட்டணி அமையலாம் என கூறப்பட்ட நிலையில் எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் கருத்து.