வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,மீனவர் பிரச்சனையில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்,ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை சுட்டிக் காட்டி கடிதம்,இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை,மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கடிதம்.