சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமையலாம் எனத் தகவல்,அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்ல திருமண விழாவில் குவிந்த பாஜகவினர்,அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை போன்றோர் வேலுமணி இல்ல விழாவில் பங்கேற்பு,வேலுமணி இல்ல திருமண விழாவை அரசியலாக பார்க்க வேண்டாம் - அதிமுகவினர்,10ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் இபிஎஸ் பங்கேற்பார்.