நைஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார். அபுஜா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை, இந்திய வம்சாவளியினர் மற்றும் நைஜீரியா நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.