இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்க கேடானது,தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சனம்,"அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை பயன்படுத்தும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது"திராவிடத்தை வீழ்த்துவோம் என்று கூறி தான் முருகபக்தர்கள் மாநாட்டை நடத்தியுள்ளனர் - ரகுபதி,அதிமுக என்ற பெயரிலேயே திராவிடம் உள்ளதை இபிஎஸ் மறந்து விட்டார் - ரகுபதி.