தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் வனத்துறையுடன் சேர்த்து காதி மற்றும் கிராம தொழில்துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.