கேரளாவில், பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலிப் விடுதலைதிலிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுவித்தது எர்ணாகுளம் நீதிமன்றம்பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்புதண்டனை விபரம் வரும் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ஹனி வர்கீஸ் தெரிவிப்புகேரளாவின் அங்கமாலி அருகே கடந்த 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமைமுன் விரோதத்தால், நடிகையிடம் அத்துமீறிய புகாரில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் இருந்து விடுதலைபொய்யான பாலியல் சதி வழக்கால் தனது வாழ்க்கையே அழிந்துபோய்விட்டதாக நடிகர் திலிப் வேதனை8 ஆண்டுகாலம் தன்னை நம்பி துணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சி