புகைப்பட துறையில் சாதிக்க இன்னும் நிறைய உள்ளது என்றும், அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் எனவும், அந்நியன் பட நடிகை சதா தெரிவித்துள்ளார். 'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சதா தற்போது wildlife புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.