news-tamil-logo

3/14/2026, 11:38:53 PM

news-tamil-logo
more
Home news நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது, அவர்கள் விருப்பம்... நடிகர்கள் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு -அஜித்
tv

Also Watch

tv

Read this

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது, அவர்கள் விருப்பம்... நடிகர்கள் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு -அஜித்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு -அஜித்

Posted on: May 02, 2025 08:22 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (26)

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம் என்றும், அவர்களுக்கு தனது வாழ்த்துகள் என்றும் நடிகர் அஜித் குமார் தெரிவித்தார்.

ஒருவர் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு என்று கூறினார்.

தனக்கு அரசியல் லட்சியம் எதுவும் கிடையாது என்றும், ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 45 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved