எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் அவரது 69-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அறிவிப்பாக வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இத்திரைபடத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.