நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் அவருக்கு நெருக்கமான இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் பத்திரிக்கை நிருபர்களாக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் 3 பேரும் விஜய்யை கேள்வி கேட்கும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.