"THE GOAT" படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழ்நாடு விநியோகஸ்தர் ராகுல் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டிய விஜய், அதை இருவருக்கும் ஊட்டி விட்டார். இப்படம் உலகமுழுவதும் 455 கோடி ரூபாய் வசூலை குவித்ததாக அண்மையில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.