ரஜினிகாந்த் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து, "கூலி" படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 16-ம் தேதி முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.