தனக்காக கோவில் கட்டிய ரசிகரை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தீவிர ரசிகரான கார்த்திக் என்பவர், நடிகர் ரஜினிகாந்திற்கு கோவில் ஒன்றை கட்டி அவரது சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.