முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்த செல்வம் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், தன்னுடைய நீண்ட கால நண்பர் முரசொலி செல்வத்தின் மறைவு தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் எனவும், குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.