திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிசென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை.உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலை கொள்ளத் தேவையில்லை என லதா ரஜினிகாந்த் தகவல்.