நடிகர் பரத் - இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூட்டணியில் உருவாகி வரும் காளிதாஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.இதையும் படியுங்கள் : விஜயின் சச்சின் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ்... இன்று காலை 9.10 மணிக்கு வெளியாகும் வாடி வாடி பாடல்