நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் நெல்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் கவின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், My dear thala என்ற ஹேஷ்டாக்குடன் And this happened என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் கவினின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் கவின் 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.