நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் தனது 40வது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப் நிறுவனம் அறிவித்துள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படம், சூதாட்டம் தொடர்பான கதைகளத்துடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.