சென்னை கத்திப்பாராவில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், போதையில் காரை ஓட்டி விபத்து,பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் புஷ்பராஜ் ஓட்டி வந்த கார் மோதி 6 வாகனங்கள் சேதம் அடைந்தன,பாபி சிம்ஹாவின் கார் மோதி பெண் உட்பட மூவர் காயம் - கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது,பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு காரில் திரும்பிய போது மது அருந்திய புஷ்பராஜ்.