துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 24H டிராக்கில் 14வது வளைவில் திரும்பியபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பின் மீது மோதி சுழன்றபடி நின்றது. இந்த விபத்தில் நடிகர் அஜித் காயமின்றி தப்பினார்.