சென்னை மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்,சென்னை கொளத்தூரில் திருமலா பால் கருவூல மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை,வழக்கினை சரியாக கையாளாததால் ஆய்வாளர் மீது நடவடிக்கை,சென்னை மாநகர ஆணையாளர் அருண் அதிரடி உத்தரவு.