மத்திய அரசு நஷ்ட ஈடு கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் பயிர்கழிவுகள் எரிப்பதை தடுக்க முடியும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறினார். உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கும் பிரதமர் மோடியால், இந்தியாவில் விவசாயிகள் பயிர்க் கழிவுகள் எரிப்பதை தடுக்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.