அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ரயில்வே கடவுப் பாதையில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.