டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ்,டெல்லி தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா அதிர்ச்சி தோல்வி,கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா ஆகியோரின் தோல்விக்கு காங். வேட்பாளர்கள் காரணம்?,ஜங்புராவில் காங். பெற்ற ஓட்டு 6,866 - புதுடெல்லியில் காங். பெற்ற ஓட்டு 3,503,இரு தலைவர்களும் தோற்ற வாக்கு வித்தியாசம், காங்கிரஸ் பெற்ற வாக்கை விட குறைவு.