விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் - ஆதவ்.வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை - ஆதவ் அர்ஜூனா.ஆதவ்-க்கு வேறு செயல் திட்டம் இருப்பதாக திருமாவளவன் கூறி இருந்த நிலையில் விலகல்.தன்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுவதாக ஆதவ் கவலை.