இமாச்சலப்பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற பளுத்தூக்கும் போட்டியில்,73 கிலோ எடை பிரிவில் , தமிழக இளைஞர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அஜித் எனபவர், பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு ஐந்தாவது முறையாக தங்கத்தை கைப்பற்றினார்.