ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு தவெகவுக்கு, பிரசாந்த் கிஷோர் அறிவுரை,பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை ,ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை,இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து, வியூகங்களை அமைக்க, பிரசாந்த் கிஷோர் அறிவுரை.