தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம், தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என முதலமைச்சர் கருத்து காந்தி மீது வெறுப்புணர்வோடு செயல்படும் பாஜக ஆட்சியாளர்கள், இதை உணர வேண்டும் எனவும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் பதிவு ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் - முதலமைச்சர் அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்