கேரள மாநிலம் இடுக்கியில் சுற்றுலா சென்ற பேருந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி, 34 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேகமாக வந்து சாலையில் திருப்ப முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.