மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி (( Vashi )) பகுதியில் புதிய கட்டட கட்டுமானப்பணியின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. APMC மார்க்கெட் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.