டெல்லியில் நங்லோய் - நஜாப்கர் சாலையில் உள்ள ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ஷூக்கள் தீயில் எரிந்து சேதமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், வானுயர எழுந்த கரும்புகையால், குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.